0269. கூற்றம் குதித்தலும் கைகூடும்
0269. Kootram Kuthiththalum Kaikoodum
- குறள் #0269
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்தவம்(Thavam)
 Penance
- குறள்கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
 ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
- விளக்கம்தவம் செய்தலால் வரும் வலிமையில் மேம்பட்டவர்க்கு மரணத்தைத் தவிர்த்திருத்தலும் முடிவதாகும்.
- Translation
 in EnglishE'en over death the victory he may gain,
 If power by penance won his soul obtain.
- MeaningThose who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).
 



 

0 comments:
Post a Comment