0395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங்
0395. Udaiyaarmun Illaarpol Yekkatrung
- குறள் #0395
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
- குறள்உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். - விளக்கம்செல்வர் முன் வறியவர் நிற்பதுபோன்று, கற்றவர் முன் வருந்திப் பணிந்து நின்றாயினும் கல்வி கற்றவரே உயர்ந்தோராவர்; கல்லாதவர் தாழ்ந்தோராவர்.
- Translation
in EnglishWith soul submiss they stand, as paupers front a rich man's face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place. - MeaningThe unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.
0 comments:
Post a Comment