0141. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை
0141. Piranporulaal Pattozhugum Pethaimai
- குறள் #0141
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
Not Coveting Another's Wife
- குறள்பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். - விளக்கம்பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் இயல்புகள் அறிந்தவர்களிடத்தில் இல்லை.
- Translation
in EnglishWho laws of virtue and possession's rights have known,
Indulge no foolish love of her by right another's own. - MeaningThe folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.
0 comments:
Post a Comment