1121. பாலொடு தேன்கலந் தற்றே
1121. Paalodu Thenkalan Thatre
- குறள் #1121
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்காதற் சிறப்புரைத்தல் (Kaathar Sirappuraiththal)
Declaration of Love's Special Excellence
- குறள்பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். - விளக்கம்இப்பனிந்த சொல்லையுடையவளது வெள்ளிய பற்களிலிருந்து ஊறியநீர், பாலோடு தேன் கலந்தது போன்ற இனிமையுடையது.
- Translation
in EnglishThe dew on her white teeth, whose voice is soft and low,
Is as when milk and honey mingled flow. - MeaningThe water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.
0 comments:
Post a Comment