1280. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப
1280. Penninaal Penmai Udaiththenba
- குறள் #1280
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
- குறள்பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. - விளக்கம்காதல் நோயைக் கண்களால் அறிவித்து வேண்டுதல், பெண் தன்மையிலும் சிறந்த பெண் தன்மையை உடையது என்று கூறுவர்.
- Translation
in EnglishTo show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood's most womanly device, men say. - MeaningTo express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
0 comments:
Post a Comment