0069. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
0069. Eendra Pozhuthin Perithuvakkum
- குறள் #0069
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்மக்கட்பேறு (Makkatperu)
The obtaining of Sons
- குறள்ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். - விளக்கம்தன் மகனைப் பிறர் 'அறிவொழுக்கங்களில் சிறந்தவன்' என்று சொல்லக் கேட்ட தாய், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியை விட மிக்க மகிழ்ச்சி அடைவாள்.
- Translation
in EnglishWhen mother hears him named 'fulfill'd of wisdom's lore,'
Far greater joy she feels, than when her son she bore. - MeaningThe mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.
0 comments:
Post a Comment