குறள்
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
விளக்கம்
அறிவுடையோர் உயர்ந்தன என்று கூறியவற்றை மறவாது செய்தல் வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்தவர்க்கு ஏழு பிறப்புக்களிலும் நன்மை இல்லை.
Translation
in English
Let things that merit praise thy watchful soul employ;
Who these despise attain through sevenfold births no joy.
Meaning
Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.
0 comments:
Post a Comment