0188. துன்னியார் குற்றமும் தூற்றும்
0188. Thunniyaar Kutramum Thootrum
- குறள் #0188
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்புறங்கூறாமை (Purangkooraamai)
Not Backbiting
- குறள்துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. - விளக்கம்தம்மோடு நெருங்கிப் பழகுவோரது குற்றத்தையும் புறங்கூறிப் பரப்புகின்றவர், அயலாரது குற்றத்தை எவ்வாறு தூற்றாமலிருப்பார்?
- Translation
in EnglishWhose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name? - MeaningWhat will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?
0 comments:
Post a Comment