0299. எல்லா விளக்கும் விளக்கல்ல
0299. Ellaa Vilakkum Vilakkalla
- குறள் #0299
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்வாய்மை(Vaaimai)
Veracity
- குறள்எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. - விளக்கம்புற இருளைப் போக்கும் விளக்குகளெல்லாம் விளக்குகள் ஆகா; குணத்தால் நிறைந்தவருக்கு மன இருள் போக்கும் பொய் பேசாமையாகிய விளக்கே சிறந்த விளக்கு ஆகும்.
- Translation
in EnglishEvery lamp is not a lamp in wise men's sight;
That's the lamp with truth's pure radiance bright. - MeaningAll lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.
0 comments:
Post a Comment