0968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை
0968. Marundhomatru Oonombum Vaazhkkai
- குறள் #0968
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்மானம் (Maanam)
Honour
- குறள்மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து. - விளக்கம்மானம்கெட வந்தவிடத்து, உயிரை விடாது, உடம்பைக் காக்கும் வாழ்க்கையானது, சாவாமல் காக்கும் மருந்தாகுமோ?
- Translation
in EnglishWhen high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet? - MeaningFor the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.
0 comments:
Post a Comment