1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி
1279. Thodinokki Mentholum Nokki
- குறள் #1279
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
- குறள்தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது. - விளக்கம்வளையல்களைப் பார்த்து, மெல்லிய தோள்களையும் பார்த்து, பாதங்களையும் பார்த்து அவள் அவ்விடத்தில் செய்தது உடன்போக்கைக் குறித்தது.
- Translation
in EnglishShe viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did. - MeaningShe looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).
0 comments:
Post a Comment