0889. எட்பக வன்ன சிறுமைத்தே
0889. Etpaga Vanna Sirumaiththe
- குறள் #0889
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
- குறள்எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. - விளக்கம்எள்ளின் பிளவைப் போன்ற சிறுமை உடையதாயினும், உட்பகை கேடு உள்ளதாகும்.
- Translation
in EnglishThough slight as shred of 'seasame' seed it be,
Destruction lurks in hidden enmity. - MeaningAlthough internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
0 comments:
Post a Comment