1014. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு
1014. Aniandro Naanudaimai Sandrorkku
- குறள் #1014
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நாணுடைமை (Naanudaimai)
Shame
- குறள்அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. - விளக்கம்நிறைகுணமுடையவர்க்கு, செய்யத்தகாதவற்றைச் செய்ய நாணுதல் ஓர் அணி போன்றதாகும். தீமைக்கு அஞ்சாதவரின் கம்பீரமான நடை, கண்டார்க்குப் பொறுத்தற்கரிய நோய் போன்றதாகும்.
- Translation
in EnglishAnd is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see. - MeaningIs not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).
0 comments:
Post a Comment