0170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை
0170. Azhukkatru Agandraarum Illai
- குறள் #0170
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்அழுக்காறாமை (Azhukkaaraamai)
Not Envying
- குறள்அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். - விளக்கம்பொறாமை கொண்டு பெருமை அடைந்தாருமிலர்; பொறாமை இல்லாதவர்களில் செல்வ வளர்ச்சியில் குறைபாடு அடைந்தாருமிலர்.
- Translation
in EnglishNo envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain. - MeaningNever have the envious become great; never have those who are free from envy been without greatness.
0 comments:
Post a Comment