0192. பயனில பல்லார்முன் சொல்லல்
0192. Payanila Pallarmun Sollal
- குறள் #0192
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்பயனில சொல்லாமை (Payanila Sollaamai)
The Not Speaking Profitless Words
- குறள்பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. - விளக்கம்ஒருவன் பயனில்லாத சொற்களைப் பலர் முன்னிலையில் சொல்லுதல், அவன் தன் நண்பரிடத்தில் அவர் விரும்பாத செயலைச் செய்வதைவிடத் தீமையுடையது.
- Translation
in EnglishWords without sense, where many wise men hear, to pour
Than deeds to friends ungracious done offendeth more. - MeaningTo speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.
0 comments:
Post a Comment