1308. நோதல் எவன்மற்று நொந்தாரென்று
1308. Nothal Evanmatru Nonthaarendru
- குறள் #1308
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்புலவி (Pulavi)
Pouting
- குறள்நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி. - விளக்கம்இவர் வருந்தினாரென்று அத்துன்பத்தை அறியும் காதலியைப் பெறாதவருக்குப் பிணங்குதலால் பயனில்லை.
- Translation
in EnglishWhat good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures? - MeaningWhat avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
0 comments:
Post a Comment