0647. சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்
0647. Solalvallan Sorvilan Anjaan
- குறள் #0647
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
- குறள்சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. - விளக்கம்தான் எண்ணியவற்றைப் பிறர் ஏற்குமாறு சொல்ல வல்லவனாகவும், சொல்ல வேண்டியவற்றை மறவாதவனாகவும், அவைக்கு அஞ்சாதவனாகவும் உள்ளவனைப் பகைவனாகக் கொண்டு வெல்லுதல் எவர்க்கும் அரிது.
- Translation
in EnglishMighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach. - MeaningIt is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.
0 comments:
Post a Comment