1238. முயங்கிய கைகளை ஊக்கப்
1238. Muyangiya Kaikalai Ookkap
- குறள் #1238
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
Wasting Away
- குறள்முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். - விளக்கம்தழுவிய கைகளைத் தளர்த்தியவுடன், பசுமையான பொன்வளை அணிந்த பெண்ணின் நெற்றி நிறம் வெளுத்தது; இப்பிரிவுக்கு அவள் என்ன ஆனாலோ? (இது தலைவன் கூற்று).
- Translation
in EnglishOne day the fervent pressure of embracing arms I checked,
Grew wan the forehead of the maid with golden armlet decked. - MeaningWhen I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.
0 comments:
Post a Comment