0985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்
0985. Aatruvaar Aatral Panithal
- குறள் #0985
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்சான்றாண்மை (Saandraanmai)
Perfectness
- குறள்ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. - விளக்கம்ஒரு செயலை முடிப்பவரது வலிமையாவது, தாழ்ந்து நடத்தல்; அஃது அறிவுடையோர் பகைவரை நண்பராக்கும் கருவியுமாகும்.
- Translation
in EnglishSubmission is the might of men of mighty acts; the sage
With that same weapon stills his foeman's rage. - MeaningStooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foes.
0 comments:
Post a Comment