1258. பன்மாயக் கள்வன் பணிமொழி
1258. Panmaayak Kalvan Panimozhi
- குறள் #1258
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
- குறள்பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. - விளக்கம்நமது மன அடக்கத்தை உடைக்கின்ற ஆயுதம், பல பொய் பேசவல்ல காதலனான கள்வனுடைய தாழ்ந்த சொற்களல்லவா?
- Translation
in EnglishThe words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman's heart! - MeaningAre not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
0 comments:
Post a Comment