1275. செறிதொடி செய்திறந்த கள்ளம்
1275. Serithodi Seithirantha Kallam
- குறள் #1275
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
- குறள்செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. - விளக்கம்செறிந்த வளையல் அணிந்த இவள் என்னிடம் மறைவாகச் செய்துவிட்டுச் சென்ற குறிப்பு, எனது மிகுந்த நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றினை உடையது.
- Translation
in EnglishThe secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked. - MeaningThe well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.
0 comments:
Post a Comment