1040. இலமென்று அசைஇ இருப்பாரைக்
1040. Ilamendru Asaie Iruppaaraik
- குறள் #1040
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்உழவு (Uzhavu)
Agriculture
- குறள்இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். - விளக்கம்தம்மிடம் பொருளில்லை என்று சொல்லிச் சோம்பி இருப்பவரைக் கண்டால், நிலம் என்று சொல்லப் படுகின்ற நல்லவள் அவரது அறிவின்மையைக் கண்டு தன்னுள்ளே சிரிப்பாள்.
- Translation
in EnglishThe earth, that kindly dame, will laugh to see,
Men seated idle pleading poverty. - MeaningThe maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.
0 comments:
Post a Comment