1076. அறைபறை அன்னர் கயவர்தாம்
1076. Araiparai Annar Kayavarthaam
- குறள் #1076
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்கயமை (Kayamai)
Baseness
- குறள்அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். - விளக்கம்தாம் கேட்ட இரகசியங்களைக் கொண்டு சென்று பிறர்க்கு அறிவித்தலால், கயவர்கள் அடிக்கப்படும் பறையைப் போன்றவராவர்.
- Translation
in EnglishThe base are like the beaten drum; for, when they hear
The sound the secret out in every neighbour's ear. - MeaningThe base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.
0 comments:
Post a Comment