0379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர்
0379. Nandraankaal Nallavaak Kaanbavar
- குறள் #0379
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்ஊழியல் (Oozhiyal) - Fate
- அதிகாரம்ஊழ் (Oozh)
Destiny
- குறள்நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். - விளக்கம்நல்வினையால் உண்டாகும் இன்பங்களை இனியவை என்று விரும்பி அனுபவிக்கின்றவர், தீவினை உண்டாகும் காலத்தில் துன்பங்களை அவ்வாறே மகிழுந்து அனுபவிக்காமல் வருந்துவது ஏன்?
- Translation
in EnglishWhen good things come, men view them all as gain;
When evils come, why then should they complain? - MeaningHow is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?
0 comments:
Post a Comment