0142. அறன்கடை நின்றாருள் எல்லாம்
0142. Arankadai Nindraarul Ellaam
- குறள் #0142
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்பிறனில் விழையாமை (Piranil Vizhaiyaamai)
Not Coveting Another's Wife
- குறள்அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். - விளக்கம்பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் இயல்புகள் அறிந்தவர்களிடத்தில் இல்லை.
- Translation
in EnglishNo fools, of all that stand from virtue's pale shut out,
Like those who longing lurk their neighbour's gate without. - MeaningAmong all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's door.
0 comments:
Post a Comment