0110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
0110. Ennandri Kondraarkkum Uivundaam
- குறள் #0110
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
The Knowledge of Benefits Conferred: Gratitude
- குறள்எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. - விளக்கம்எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் பாவத்திலிருந்து நீங்கும் வழி உண்டு; ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவர்க்கு அதிலிருந்து உய்யும் வழி இல்லை.
- Translation
in EnglishWho every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free! - MeaningHe who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
0 comments:
Post a Comment