0002. கற்றதனால் ஆய பயனென்கொல்
0002. Katrathanaal Aaya Payanenkol
- குறள் #0002
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of God
- குறள்கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். - விளக்கம்தூய அறிவுடைய கடவுளின் நல்ல திருவடிகளைத் தொழாதவருக்கு, கற்ற கல்வியினால் உண்டாகும் பயன் யாது? ஒன்றும் இல்லை.
- Translation
in EnglishNo fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore. - MeaningWhat Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?
0 comments:
Post a Comment