0464. தெளிவி லதனைத் தொடங்கார்
0464. Thelivi Lathanaith Thodangaar
- குறள் #0464
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து செயல்வகை (Therindhu Seyalvagai)
Acting After Due Consideration
- குறள்தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். - விளக்கம்தமக்கு இழிவாகிய குற்றம் உண்டாகும் என்று அஞ்சுகின்றவர் நன்மை தரும் என்று தெளிவாக அறியாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.
- Translation
in EnglishA work of which the issue is not clear,
Begin not they reproachful scorn who fear. - MeaningThose who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.
0 comments:
Post a Comment