0932. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்
0932. Ondreithi Noorizhakkum Sootharkkum
- குறள் #0932
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
- குறள்ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. - விளக்கம்ஒன்றைப் பெற்று, நூற்றை இழக்கச் செய்யும் சூதாடுவோருக்கு, நன்மையைப் பெற்று வாழ்வதற்கு ஒரு வழி உண்டாகுமோ?
- Translation
in EnglishIs there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day? - MeaningIs there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?
0 comments:
Post a Comment