1297. நாணும் மறந்தேன் அவர்மறக்
1297. Naanum Maranthen Avarmarak
- குறள் #1297
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
Exploration with Oneself
- குறள்நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. - விளக்கம்காதலரை மறக்கமுடியாத எனது இழிந்த அறிவில்லாத மனத்தோடு கூடி நாணத்தையும் மறந்துவிட்டேன்.
- Translation
in EnglishFall'n 'neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame. - MeaningI have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
0 comments:
Post a Comment