1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு
1260. Ninantheeyil Ittanna Nenchinaarkku
- குறள் #1260
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்நிறையழிதல் (Niraiyazhithal)
Reserve Overcome
- குறள்நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். - விளக்கம்கொழுப்பைத் தீயிலிட்டால் உருகுவது போன்ற நெஞ்சுடையவருக்கு, கூடி அதன்பின் ஓடி இருப்போம் என்னும் உறுதிப்பாடு உண்டோ?
- Translation
in English'We 'll stand aloof and then embrace': is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away? - MeaningIs it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?
0 comments:
Post a Comment