0977. இறப்பே புரிந்த தொழிற்றாம்
0977. Irappe Purindha Thozhitraam
- குறள் #0977
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்பெருமை (Perumai)
Greatness
- குறள்இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். - விளக்கம்செல்வம் முதலிய சிறப்பு சிறியவர்களிடம் உண்டாகுமானால், அவர்கள் வரம்பு கடந்த செயல்களைச் செய்பவராவர்.
- Translation
in EnglishWhene'er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred. - MeaningEven nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
0 comments:
Post a Comment