1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ
1323. Pulaththalin Puththelnaadu Undo
- குறள் #1323
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்ஊடலுவகை (Oodaloovagai)
The Pleasure of Temporary Variance
- குறள்புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. - விளக்கம்நிலத்தோடு நீர் சேர்ந்தாற்போல், ஒற்றுமையுடையவரிடத்துப் பிணங்குதலைவிட இன்பம் தேவருலகத்தில் உண்டோ?
- Translation
in EnglishIs there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join? - MeaningIs there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
0 comments:
Post a Comment