0536. இழுக்காமை யார்மாட்டும் என்றும்
0536. Izhukkaamai Yaarmaattum Endrum
- குறள் #0536
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்பொச்சாவாமை (Pochaavaamai)
Unforgetfulness
- குறள்இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல். - விளக்கம்மறதியின்மை எவரிடத்தும் எக்காலத்தும் நீங்காமல் இருக்குமாயின், அதனை ஒத்த நன்மை வேறில்லை.
- Translation
in EnglishTowards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain. - MeaningThere is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.
0 comments:
Post a Comment