0103. பயன்தூக்கார் செய்த உதவி
0103. Payanthookkaar Seitha Udhavi
- குறள் #0103
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்செய்ந்நன்றி அறிதல் (Seinnandri Arithal)
The Knowledge of Benefits Conferred: Gratitude
- குறள்பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. - விளக்கம்இன்னபயன் கிடைக்கும் என்று கருதாது ஒருவர் செய்த நன்மையின் பெருமையை ஆராய்ந்தால், அது கடலைவிடப் பெரியதாகும்.
- Translation
in EnglishKindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea. - MeaningIf we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.
0 comments:
Post a Comment