0920. இருமனப் பெண்டிரும் கள்ளும்
0920. Irumanap Pendirum Kallum
- குறள் #0920
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்வரைவின் மகளிர் (Varaivin Magalir)
Wanton Women
- குறள்இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. - விளக்கம்இருமனமுடைய விலைமாதரும், கள்ளும், சூதும் ஆகிய மூன்றும், திருமகளால் விலக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளுதற்கு உரியவையாகும்.
- Translation
in EnglishWomen of double minds, strong drink, and dice; to these giv'n o'er,
Are those on whom the light of Fortune shines no more. - MeaningTreacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.
0 comments:
Post a Comment