0781. செயற்கரிய யாவுள நட்பின்
0781. Seyarkariya Yaavula Natpin
- குறள் #0781
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்நட்பு (Natpu)
Friendship
- குறள்செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. - விளக்கம்நட்புப் போலச் செய்து கொள்ளுதற்கு அரிய பொருட்கள் எவை உள்ளன? அதைப்போல் பகைவர் செயலைத் தடுத்துக் காப்பதற்கு எவை உள்ளன?
- Translation
in EnglishWhat so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do? - MeaningWhat things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ?
0 comments:
Post a Comment