குறள்
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
விளக்கம்
கொலைப் பாவத்திற்கு அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தைப் போற்றுபவனே, பிறப்பிற்கு அஞ்சித் துறவறம் பூண்டார் எல்லாருள்ளும் சிறந்தவன்.
Translation
in English
Of those who 'being' dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.
Meaning
Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.
0 comments:
Post a Comment