0978. பணியுமாம் என்றும் பெருமை
0978. Paniyumaam Endrum Perumai
- குறள் #0978
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்பெருமை (Perumai)
Greatness
- குறள்பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. - விளக்கம்பெருமையுடையவர் எப்பொழுதும் தாழ்ந்தொழுகுவர்; சிறுமையுடையவர் தம்மைத் தாமே மதித்துப் பெருமைப்படுத்திப் புகழ்வர்.
- Translation
in EnglishGreatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise. - MeaningThe great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
0 comments:
Post a Comment