1190. பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே
1190. Pasappenap Perperuthal Nandre
- குறள் #1190
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பசப்புறு பருவரல் (Pasappuru Paruvaral)
The Pallid Hue
- குறள்பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். - விளக்கம்முன்பு மகிழ்வித்துச் சேர்ந்தவர் இன்று அருளாமல் இருப்பதை ஊரார் தூற்றமாட்டாராயின், 'நான் பசலை அடைந்தேன்' என்று பெயர் பெறுதல் நல்லதே.
- Translation
in English'Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain. - MeaningIt would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).
0 comments:
Post a Comment