0128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன்
0128. Ondraanun Theechchol Porutpayan
- குறள் #0128
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்அடக்கமுடைமை (Adakkamudaimai)
The Possession of Self-Restraint
- குறள்ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். - விளக்கம்தீய சொற்களின் பொருளால் விளையும் தீமையானது ஒருவனிடம் உண்டானால் அதனால் மற்ற அறங்களாலும் பயன் இல்லாது போகும்.
- Translation
in EnglishThough some small gain of good it seem to bring,
The evil word is parent still of evil thing. - MeaningIf a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evil.
0 comments:
Post a Comment