0079. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும்
0079. Puraththurup Pellaam Evanseiyum
- குறள் #0079
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்அன்புடைமை (Anbudaimai)
The Possession of Love
- குறள்புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. - விளக்கம்உடம்பின் உள் உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு வெளி உறுப்புகளால் பயன் எதுவும் இல்லை.
- Translation
in EnglishThough every outward part complete, the body's fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed? - MeaningOf what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.
0 comments:
Post a Comment