0715. நன்றென்ற வற்றுள்ளும் நன்றே
0715. Nandrendra Vatrullum Nandre
- குறள் #0715
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்அவை அறிதல் (Avai Arithal)
The Knowledge of the Council Chamber
- குறள்நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. - விளக்கம்தம்மைவிட அறிவால் மேம்பட்டவர் இருக்கும் அவையில் முன்னே சென்று ஒன்றைச் சொல்லாத அடக்கம், நல்லன என்று சிறப்பித்துச் சொல்லப்பட்ட குணங்களுள் நல்லதாகும்.
- Translation
in EnglishMidst all good things the best is modest grace,
That speaks not first before the elders' face. - MeaningThe modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.
0 comments:
Post a Comment