0581. ஒற்றும் உரைசான்ற நூலும்
0581. Otrum Uraisaandra Noolum
- குறள் #0581
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்ஒற்றாடல் (Otraadal)
Detectives
- குறள்ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். - விளக்கம்ஒற்றனையும், புகழ்மிக்க அரசியல் நூலையும் தன் இரண்டு கண்களாக அரசன் தெரிந்து கொள்ள வேண்டும்.
- Translation
in EnglishThese two: the code renowned and spies,
In these let king confide as eyes. - MeaningLet a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.
0 comments:
Post a Comment