குறள்
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
செயிர் உடம்பின் செல்லாத்தீவாழ்க்கையவர்.
விளக்கம்
நோயுடம்போடு, வறுமை மிக்க தீய வாழ்க்கை உடையோரை, முற்பிறப்பில் உயிர்களை அவை பொருந்திநின்ற உடம்புகளிலிருந்து நீக்கியவர் என்று கூறுவர்.
Translation
in English
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.
Meaning
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).
0 comments:
Post a Comment