1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்
1313. Kottuppooch Choodinum Kaayum
- குறள் #1313
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
- குறள்கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. - விளக்கம்நான் கிளைகளில் மலர்ந்த மலர்களால் ஆன மாலையைச் சூடினாலும், 'நீர் விரும்பும் ஒருத்திக்கு இதனைக் காட்டும் பொருட்டுச் சூடினீர்' என்று கூறிக் கோபிப்பாள்.
- Translation
in EnglishI wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?' - MeaningEven if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
0 comments:
Post a Comment