0354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும்
0354. Aiyunarvu Eithiyak Kannum
- குறள் #0354
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்மெய்யுணர்தல் (Meiunarthal)
Knowledge of the True
- குறள்ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. - விளக்கம்ஐம்புலன்களையும் அடக்கித் தம் வசப்படுத்தியவர்க்கும் மெய்யறிவு இல்லையென்றால் அதனால் பயனில்லையாகும்.
- Translation
in EnglishFive-fold perception gained, what benefits accrue
To them whose spirits lack perception of the true? - MeaningEven those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of things.
0 comments:
Post a Comment