0549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம்
0549. Kudipurang Kaaththombik Kutram
- குறள் #0549
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
- குறள்குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். - விளக்கம்பிறர் குடிகளை வருத்தாமல் காத்து, தானும் வருத்தாது காத்து, அவர்களது குற்றங்களைத் தண்டனையின் மூலம் நீக்குதல் அரசனது தொழிலாகும். அஃது அவனுக்குப் பழியன்று.
- Translation
in EnglishAbroad to guard, at home to punish, brings
No just reproach; 'tis work assigned to kings. - MeaningIn guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
0 comments:
Post a Comment