1226. மாலைநோய் செய்தல் மணந்தார்
1226. Maalainoi Seithal Mananthaar
- குறள் #1226
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பொழுதுகண்டு இரங்கல் (Pozhuthukandu Irangal)
Lamentations at Eventide
- குறள்மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். - விளக்கம்மாலைப் பொழுது எனக்குத் துன்பம் செய்தலை, என் கணவர் பிரிவதற்கு முன் நான் அறிந்ததில்லை.
- Translation
in EnglishThe pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew. - MeaningPrevious to my husband's departure, I know not the painful nature of evening.
0 comments:
Post a Comment