1217. நனவினால் நல்காக் கொடியார்
1217. Nanavinaal Nalkaak Kodiyaar
- குறள் #1217
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்கனவுநிலை உரைத்தல் (Kanavunilai Uraiththal)
The Visions of the Night
- குறள்நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது. - விளக்கம்நனவில் வந்து அருள் செய்யாத கொடியவர், கனவில் வந்து என்னை வருத்துவது எதற்காக?
- Translation
in EnglishThe cruel one, in waking hour, who all ungracious seems,
Why should he thus torment my soul in nightly dreams? - MeaningThe cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
0 comments:
Post a Comment